Thursday, March 15, 2018

சி மொழியில் ஒரு மேட்ரிக்ஸை டிரான்ஸ்போஸ் செய்வது எப்படி.



டூ டைமன்சனல் அர்ரேயே சி மொழியில் மேட்ரிக்ஸ் ஆக உபயோகப்படுகின்றது. டிரான்ஸ்போஸ் அர்ரே என்பது ஒரு அர்ரேயை காலம் வரிசையில் உள்ளதை ரோ வரிசையில் மாற்றி எழுதுவதற்கு பயன்படுகின்றது . கீழ் கண்ட கோடிங்க் ஆனது அதற்கு சான்று ஆகும்.
#include <stdio.h>
#include <stdlib.h>

int main()
{
    int a[3][3], i,j;
    printf("Enter 9 elements of array a");
    for(i=0;i<3;i++)
    {
        for(j=0;j<3;j++)
        {

            scanf("%d",&a[i][j]);

        }

    }
    printf("The matrix is:\n");
    for(i=0;i<3;i++)
    {

        for(j=0;j<3;j++)
        {

            printf("%d\t", a[i][j]);

        }
        printf("\n");
    }
    printf("The transpose of matrix is:\n");
    for(i=0;i<3;i++)
    {

        for(j=0;j<3;j++)
        {

            printf("%d\t", a[j][i]);

        }
        printf("\n");
    }

    return 0;
}

-முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment