Tuesday, March 13, 2018

Asp.net-ல் ரைட் கிளிக்கை டிஸ் ஏபிள் செய்வது எப்படி.



நானே கேள்வி நானே பதில்

நாம் நம்முடைய இணைய பக்கங்களில் உள்ள் இமேஜ் போன்றவற்றை பிறரால் காப்பி செய்து விடாமல் தடுக்க வேண்டுமென்று நிணைத்தால் அதற்குறிய ஆப்சன்கள் உள்ளன. அதற்கு ரைட் கிளிக்கை டிஸ் ஏபிள் செய்ய வேண்டும்.
பொதுவாக ஒரு இமேஜை asp.net-ல் ரைட் செய்வதை தடுக்க பின் வருமாறு கோடிங்க்  இருக்க வேண்டும்.
1.  <asp:Image ID="img1" runat="server" ImageUrl=""../ImgLoc/1.png"" oncontextmenu="return false;" />
2.  <img alt="MyImage" src="../ImgLoc/2.png" oncontextmenu="return false;"/>
இணைய பக்கங்களில் asp.net-ல் ரைட் கிளிக்கை தடுக்க பின் வருமாறு கோடிங்க் இருக்க வேண்டும்.
1.  <html>
2.  <head>
3.  ...
4.  </head>
5.  <body oncontextmenu="return false;" >
6.  ...
7.  </body>
8.  </html> 
ரைட் கிளிக் செய்யும் பொழுது alert box தோன்றச்செய்ய பின் வருமாறு கோடிங் இருக்க வேண்டும்.
·  <script type="text/javascript"> 
·  function disableRightClick() 
·  { 
·  alert("Sorry, right click is not allowed !!"); 
·  return false; 
·  } 
·  </script> 
·  <body oncontextmenu=" return disableRightClick();">
·  ... 
·  </body> 
 
 
 
 -நன்றி 
முத்து கார்த்திகேயன்,மதுரை. 
ads Udanz

No comments:

Post a Comment